தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்தாலும் சோர்வளிக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் அதிமுக கூட்டணியில் பாமக 20 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கிறது.

PMK Founder Ramadoss expresses his thanks to all the voters of Tamilnadu. He also felt very sad about the results of the election.

#PMK
#TamilNaduAssemblyElections2021
#TamilNaduElectionResult